trichy வேளாங்கண்ணி விழா துவங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2019 புகழ்பெற்ற வேளாங்கண்ணித் தூய ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு விழா வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் துவங்கியது.